மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்’

மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய். இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழி பெயர்க்கும் திறன் கொண்டது. ஆனால், இந்தத் திறன், பிக்செல் பட்சுக்குள் இல்லை. அதிதிறன் வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கொண்டு இயங்கும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ சேவை, இதற்கு … Continue reading மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்’